நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய கீரைகள்: பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்னி, பசலை கீரை, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை, புதினா, கொத்துமல்லி, முருங்கைக்கீரை
நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய காய்கறிகள்: பூசணிக்காய், பப்பாளிக்காய், புடலங்காய், நெல்லிக்காய், முள்ளங்கி, சுரைக்காய், வெண்டைக்காய், கோவக்காய், பாகற்காய், சௌ சௌ, அவரைக்காய், முட்டைகோஸ், வெள்ளரிக்காய், வாழைப்பூ.
நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய தானியங்கள்: கேழ்வரகு, கோதுமை, கம்பு, பார்லி, சோளம், கொள்ளு, கொண்டைக்கடலை, வெந்தயம், பச்சை பட்டாணி, சோயா பீன்ஸ்.
நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய பழங்கள்: அத்திப்பழம், தர்பூசணி, அன்னாசி, எலுமிச்சை, தக்காளி, மாதுளை, கொய்யாப்பழம், ஆப்பிள், நாவல், ஆரஞ்சு, சாத்துக்குடி.
நீரிழிவு வந்துவிட்டது என்ற பயத்தை விட்டொழியுங்கள். மேற்குறிப்பிட்ட யோகப் பயிற்சியை செய்து உணவு முறையையும் மாற்றி அமையுங்கள். தொடர்ந்து ஒரு மண்டலம் காலை, மாலை இரு வேலையும் பயிற்சி செய்யுங்கள். முதலில் சுகர் உங்கள் கட்டுப்பாட்டில் வரும்.