தாய்மை அடையாத பெண்களுக்கு அம்மான் பச்சரிசி இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் கர்ப்பப்பையும் பலப்பட்டு விரைவில் தாய்மை அடைவார்கள். ஆரோக்கியம் மேம்படும், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவல்லது. ஆண்மை குறைவை குணமாக்கிடவும், விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகரித்து ஆண்மலட்டுதன்மையை குணமாக்கும் மருந்தாக பயன்படுகின்றது.
காலில் ஏற்படும் ஆணி, பாத எரிச்சல் பாத வெடிப்பு போன்றவற்றிற்க்கு அம்மான் பச்சரிசி தண்டுகளை உடைத்தால் கிடைக்கும் பாலினை, பாதத்தில் தடவி வந்தால் குணம் அடையலாம்.