கிச்சிலி சம்பா அரிசியின் அற்புத பயன்கள் !!

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (16:56 IST)
கிச்சிலி சம்பா அரிசி சன்ன ரகமாகவும் சாப்பிடச் சுவையாகவும் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடுகிற ரகமாகவும் கிச்சலி சம்பா உள்ளது.


இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து மிகுந்து சாப்பாட்டுக்கு சிறந்த அரிசியாக  இருக்கிறது.

கிச்சலி சம்பா அரிசியைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதைச் சாப்பிட்டால் தேகச் செழுமையும் உடல் பலமும் உண்டாகும்.

கிச்சலி சம்பா அரிசியைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதாகவும்.

செரிமானம் மெதுவாக நடப்பதால், பசி எடுப்பது தாமதமாகும். இதனால், உணவு எடுத்துக்கொள்ளும் அளவு தானாகவே குறையும்.

சர்க்கரைகுறைந்த அளவில் உள்ள உணவு.உடல் மற்றும் தசைகளின் பலப்படுகின்றது. பளப்பளபான மேனிக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மேலும் பல்வேறு நோய்களுக்கு ஏதிரானது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்