zomato , swiggy ஆப்கள் திடீரென்று முடக்கம். வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
புதன், 6 ஏப்ரல் 2022 (17:04 IST)
ஆன்லைன் உணவு சேவை நிறுவனமான சொமோட்டோ, ஸ்விக்கி ஆப்கள் திடீரென்று முடங்கியதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில், ஆன்லைன் வாயிலான பொருட்கள் வி நியோகிக்கும் நிறுவனங்களாக சோமோட்டா , ஸ்விக்கி, ஆகியவரை புகழ்பெற்றதாக உள்ளது.
இந்தியாவில் வெற்றிகரமான ஸ்மார் ஆப் நிறுவனங்களாக வலம் வரும் நிலையில், பல புதிய அறிவிப்புகள் மற்றும் உடனடி சேவைகள் மூலமாக மக்களின் நம்பகத் தன்மையைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், இன்று சொமோட்டோ மற்றும் ஸ்விக்கி ஆகிய ஆப்கள் முடங்கியதால் வாடிககையாளர் பாதிக்கப்பட்டுள்ளனர்.