உத்தரபிரதேச மா நிலம் பிரதாப்கர் என்ற பகுதியில், ஜெத்வாரா காவல் நிலைய எஸ்.ஹெச்.ஏ அபிஷேக் கூறும்போது, இளம் ஜோடியை தூக்கில் தொங்கப்பட்ட நிலையில், கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஆண்(19), பெண் (18) வயதுடையவர்கள் அவர்கள் ஒரே சாதியைச் சேர்ந்தவர் எனவும்,காதல் பிரச்சனையின் காரணமாகவும் இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.