சமீபத்தில் டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவைக் குறைக்க வேண்டி, அம்மா நில சுகாதாரத்துறை அமைச்சர், அரசு ஊழியர்கள் 50% பேரை வீட்டில் இருந்தே பணியாற்றும்படி உத்தரவிட்டிருந்தார். இதன் மூலம் வாகனங்களின் எண்ணிக்கை சாலையில் குறையும், இதனால் காற்றுமாசு குறைக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.
இதன்படி, ஓரளவு காற்றுமாசுபாடு அளவு குறைந்துள்ளது, காற்றின் தரக்குறியீட்டில் 354 ஆக டெல்லி நகரம் பதிவாகியுள்ளது. கடந்த 7 ஆம் தேதி மொத்தம் 163 நகரங்களில் பீகார் மா நிலத்தில் மட்டும் காற்றின் தரக்குறியீடு 360 ஆக அளவிடப்பட்டது.
இதையடுத்து, உத்தரபிரதேச மாநிலம் நொய்டா 304 அளவீட்டுடன் 324 மூன்றாவது இடத்திலும், காசியாபாத் நகரம் 304 அளவீட்டில் 4 ஆம் இடத்திலும் உள்ளது.