இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திடீரென வீட்டை விட்டு வெளியேறினார். அதன்பின் அவர் போபால் நகரில் ஒரு ஆணுடன் வசித்து வந்ததாகவும் தெரியவந்தது. இதனை அடுத்து பிரியங்காவை அழைத்து போலீசார் விசாரணை செய்தபோது, தனது கணவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவருடன் வாழ விரும்பவில்லை என்றும் தற்போது வாழ்ந்து வருபவருடன் தான் நான் தொடர்ந்து வாழ விரும்புவதாகும் கூறியுள்ளார்