இன்று ஸ்ரீராமானுஜர் சிலை திறப்பு திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வசந்த பஞ்சமி நாளில் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். ராமானுஜரின் அறிவு உலகிற்குச் சிறந்த பாதையைக் கட்ட வேண்டுமென நான் சரஸ்வயிடம் பிரார்த்திக்கிறென். குருவின் மூலம்தான் நாம் அறிவைப் பெறுகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.