இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடாத நிலையில் இந்த ஆண்டு பொதுமக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் என்பதும் நேற்று இரவே விநாயகர் சிலை உள்பட பல பொருள்களை வாங்கிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.