அந்த வகையில், சமீபத்தில் கோடை விடுமுறை முடிந்துள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் பக்த்ர்கள் அதிகளவில் காணிக்கை செலுத்தியுள்ளனர். அதன்படி நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.6.9 கோடி காணிக்கை பக்தர்களால் செலுத்தப்பட்டுள்ளது.