முதல் ஒரு சில நாட்களுக்கு பிறகு பக்கதர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்த்தப்பட்டது. அதன் படி ஒரு நாளைக்கு 6,000 பக்தர்கள் என தொடங்கி தற்போது 12,500 பக்தர்கள் வரை தினந்தோறும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.