மேலும் , சுயசார்பு திட்டத்தின் மூலம் இந்தியா உலகிற்கு பெரிய வழிகாட்டுதலை ஏற்படுத்தியுள்ளதாகவும் டிஜிட்டல் மயமாக்குதலையும் , 5 ஜி தொழில்நுட்பத்தையும் ஆரோக்கியமான போட்டியை ஊக்குவித்து வருவதாகவும், தொழில்நுட்பத்தில் 5 ஜி, பிக் டேட்டா அனலிட்டிக்ஸ், குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகியவற்றில் வாய்ப்புகள் உள்ளனவாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.