அவன் குறுக்க போய்றாதீங்க சார்... Food Delivery-க்கு குதிரையில் போன Swiggy Boy!

திங்கள், 4 ஜூலை 2022 (10:08 IST)
உணவு டெலிவரி செய்ய ஸ்விக்கி ஊழியர் ஒருவர் குதிரையில் சென்ற நிகழ்வு மும்பையில் நடந்துள்ளது. 

 
மும்பை மழை காலத்தில் டிராபிக் ஜாமிற்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் டிராபிக் ஜாமில் இருந்து தப்பித்து தகுந்த நேரத்தில் உணவு டெலிவரி செய்வதற்காக ஸ்விக்கி டெலிவரி பாய் ஒருவர் குதிரையில் சென்ற நிகழ்வு மும்பையில் நடந்துள்ளது. இது குறித்து வீடியோ ஒன்று சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ... 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்