மோடியை பின்னுக்கு தள்ளிய சுஷ்மா சுவராஜ்

வெள்ளி, 8 ஜூலை 2016 (10:34 IST)
வெளிநாடுகளில் இருந்து பரிசுப் பொருட்கள் வாங்குவதில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முதல் இடத்தில் உள்ளார்.


 

 
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பரிசு பொருட்கள் பெறுவதில் முதல் இடத்தில் உள்ளார். பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு அதிக அளவு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் அவர் குவிந்த பரிசு பொருட்களின் எண்ணிக்கை சுஷ்மா சுவராஜ் அவர்களை ஒப்பிடும் போது குறைவு தான்.
 
மோடியின் வெளிநாடு சுற்றுப்பயணம் தான் அதிகம். ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட பரிசு பொருட்கள் குறைவு தான். சுஷ்மா 27 பரிசு பொருட்கள் பெற்று முதல் இடத்திலும், மோடி 25 பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளார். 
 
இந்த அரசியல்வாதிகள் எதில் எல்லம் பெருமை சேர்த்து கொள்கின்றனர். நல்ல அரசியல்வாதி என்ற பெயரை தவிர்த்து மற்ற அனைதயையும் பெறுவதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்