ராஜபக்சே சகோதரர்களுடன் சுப்பிரமணியன் சுவாமி சந்திப்பு!

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (07:30 IST)
இலங்கை தலைநகர் கொழும்புவில் ராஜபக்சே சகோதரர்களை சுப்பிரமணியன் சுவாமியை சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
பாஜக தலைவர்களில் ஒருவரும் ராஜ்யசபா எம்பிய்மான சுப்பிரமணியன் சாமி இலங்கை சென்று அவர் சமீபத்தில் பதவி விலகிய கோத்தபய ராஜபக்சே மற்றும் மஹிந்த ராஜபக்சே ஆகிய இருவரையும் சந்தித்து பேசியுள்ளார் 
 
மஹிந்த ராஜபக்சே வீட்டில் நடந்த நவராத்திரி பூஜையில் கலந்து கொண்டதாகவும் அப்போது கோத்தபாய ராஜபக்சே, மஹிந்த ராஜபக்சே ஆகிய இருவருடனும் இலங்கை அரசியல் குறித்து பேசியதாகவும் ராஜபக்சே குடும்-ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன 
 
சமீபத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் பதவி விலகிய கோத்தபாய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவை சுப்பிரமணியன் சுவாமியை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்