இதனை அக்காட்சியின் எம்பி ஒருவர் உறுதி செய்துள்ளார். உத்தவ்தேவ் தாக்கரே தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் திரெளபதி முர்மு அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என சிவசேனா எம்பிக்கள் வலியுறுத்தியதாகவும், அதனை உத்தவ் தாக்கரே ஏற்றுக்கொண்டதாகவும் இதனை அடுத்து திரெளபதி முர்முவுக்கு ஆதரவு என்று முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.