மத்திய அரசு சார்பில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது..
இந்நிலையில், மாணவர்கள் மத்திய அரசின் இந்த உதவித்தொகை பெற இன்றே கடைசி நாள் என்பதால் 2021- 2022 ஆம் நிதியாண்டில் ரூ.250 முதல் ரூ.15000 வரை கல்வி உதவித் தொகை பெறுவதற்கான மின்னணு முறையில் விண்ணப்பங்கள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத கல்வி உதவித் தொகையைப் பெற http:/scholarship.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகை வலைதளத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.