வட்டி விகிதத்தை உயர்த்திய எஸ்.பி.ஐ வங்கி !

வெள்ளி, 17 டிசம்பர் 2021 (15:23 IST)
இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வட்டி விகிதத்தை 0.1% உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளதாவது:

எஸ்.பி.ஐ வங்கியில் கடன்களுக்கு வசூலிக்கப்படும் அடிப்படை வட்டி விகிடத்தை 7.45 % லிருந்து, 7.55 ஆக எஸ்.பி.ஐ உயர்த்தப்பட்டுளது.

மேலும், இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ள வட்டி விகிதம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதக தெரிவித்துள்ளது. இதனால், வீட்டுக் கடன், பெர்சனல் ,கார் லோன், நகைக்கடன் போன்றவற்றிக்கான வட்டி விகிதம் அதிகரித்துள்ளதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்