அரசுப் பணியாளர்களுக்கு சம்பளம் குறைப்பு : அரசர சட்டம் நிறைவேற்றம் !

வியாழன், 18 ஜூன் 2020 (22:53 IST)
கொரோனா இந்தியா முழுவதும் பெரும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில்  அரசுப் பணியாளர்களின் சம்பள குறைப்பு உள்ளிட்ட நிதி நடவடிக்கைகளுக்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில், கொரொனா ஊரடங்கால் மாநில நிதி நிலைமை அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனல் அரசுப் பணியாளர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் குறிப்பிட்ட அளவில் பிடித்தம் செய்யப்படும் என முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுசம்பந்தமாக இயற்றப்பட்டுள்ள சட்டத்திற்கு தெலுங்கான ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்ப்புதல் அளித்துள்ளார்.இதையடுத்து இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்