20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், லடாக்கில் சீன ராணுவ தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ரூ.5 கோடி நிதிஉதவி அளிப்பதாகவும், ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபு குடும்பத்திற்கு ஒரு வீடு, அவரது மனைவிக்கு குரூப்-1 அரசு பணி தரவும் தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.