இந்நிலையில், பல்சர் சுனில் மற்றும் சிலரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நடிகையை திருமணத்தை நிறுத்தவே இந்த கடத்தல் சம்பவத்தை சிலர் அரங்கேற்றியுள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. நடிகைக்கும் கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனால், நவீனின் ஆதரவில் நடிகை பெங்களூரில் வசித்து வந்தார். மேலும், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்திருந்தார்.