இந்நிலையில் செல்போன் சந்தையில் உலகளவில் ஆப்பிள், சாம்சங்,ரெட்மீ உள்ளிட்டநிறுவனங்களின் ஸ்மார் போன்கள் விற்பனையில் முன்னிலையில் உள்ளன.
இந்நிலையில், உலகம் முழுவதும் சுமார் 10 ஸ்மார்ட் போன்கள் விற்று ரியல்மீ மொபைல் போன் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. இந்தக் கொரொனா காலத்தில் அதாவது 2021 இரண்டாவது காலாண்டில் 149% வளர்ச்சியை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.