ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சு என்ற பெண் திருமணம் ஆகி நான்கு வயது மற்றும் ஐந்து வயது குழந்தையுடன் ராஜஸ்தானில் வசித்து வந்தார். இந்த நிலையில் முகநூல் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த நசருல்லா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் முகநூலில் பழகிய நிலைகள் திடீரென அஞ்சு தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு யாருக்கும் தெரியாமல் பாகிஸ்தான் சென்றுவிட்டார்.