இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை இன்று ராகுல்காந்தி அறிவிக்க உள்ளார. லூதியானா என்ற பகுதியில் காணொளி வாயிலாக இன்று நடைபெறும் பிரசார கூட்டத்தில் முதல்வர் வேட்பாளரை அதிகாரபூர்வமாக ராகுல்காந்தி அறிவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது