இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழன் தமிழன் என்று சொன்னால் ராகுல்காந்தி தமிழன் ஆகி விடுவாரா? அதற்கு முகாந்திரமே இல்லை என்று கூறிய ஜெயக்குமார் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததல் அதை மறைக்க திமுக மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். ஜெயக்குமாரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.