இந்த நிலையில் அந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவை கடந்த சில நாட்களுக்கு முன் தாக்கல் செய்தார்.