×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
குடியரசுத் தலைவர் உரையில் திருக்குறள்!
திங்கள், 31 ஜனவரி 2022 (11:39 IST)
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் உரையாற்றி வருகிறார்
இந்த உரையின் போது அவர் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி கல்வி தொடர்பாக பேசியபோது தமிழ் எம்பிக்கள் கைதட்டி வரவேற்றனர்
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிவரும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள்
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
என்ற திருக்குறளை கூறினார்
குடியரசு தலைவர் தனது உரையில் கல்வி தொடர்பாக பேசிய போது இந்த திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
ஓய்வு பெற்ற குதிரைக்கு வாஞ்சையுடன் பிரியாவிடை கொடுத்த பிரதமர் மோடி!
பாதுகாப்பில் குறைபாடு: வருத்தம் தெரிவித்த ஜனாதிபதி!
பேனா நண்பர் பேரவை புத்தாண்டு சந்திப்புக் கூட்டம்!
அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது! – குடியரசு தலைவர் வழங்கினார்!
திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்று தான் திருக்குறளை எழுதினார்: திருமாவளவன்
மேலும் படிக்க
அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!
இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்
ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!
பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?
பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!
செயலியில் பார்க்க
x