ஓய்வு பெற்ற குதிரைக்கு வாஞ்சையுடன் பிரியாவிடை கொடுத்த பிரதமர் மோடி!

புதன், 26 ஜனவரி 2022 (17:00 IST)
ஓய்வு பெற்ற குதிரைக்கு வாஞ்சையுடன் பிரியாவிடை கொடுத்த பிரதமர் மோடி!
குடியரசு தலைவரின் பாதுகாப்பு படையில் உள்ள குதிரை ஒன்று ஓய்வு பெற்ற நிலையில் அந்தக் குதிரைக்கு வாஞ்சையோடு பிரியா விடை கொடுத்த பிரதமர் மோடி குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன
 
குடியரசு தலைவரின் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்த குதிரைகளில் ஒன்று விராட். இந்த குதிரை ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று நடந்த குடியரசு தின விழாவில் அந்த குதிரை கலந்து கொண்டது
 
விராட் குதிரையை பிரதமர் மோடி அவர்கள் வாஞ்சையோடு தட்அவி பிரியா விடை கொடுத்தார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் அந்தக் குதிரைக்கு அனைவரும் நன்றியும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்