ராகுல்காந்தியை விமர்சித்த பிரஷாந்த் கிஷோர்

வியாழன், 28 அக்டோபர் 2021 (23:09 IST)
இந்தியாவில் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்த பிரஷாந்த் கிஷோர் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி, ஸ்மிருதி இரானி, முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களின் ஆலோசகராக இருந்தவர் பிரஷாந்த் கிஷோர்.

இவர் ராகுல்காந்தியின் செயல்பாடுகள் குறித்துக் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடியை அவ்வளவு எளிதில் மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள் என ராகுல்காந்தி கருதுவது நடக்காது. பிரதமர் மோடியைப் புரிந்து கொண்டு நடக்கவில்லை என்றால் அவருக்குபோட்டி கூட கொடுக்கமுடியாது எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்