பாஜகவுடன் நேரடியாக மோத உள்ள தொகுதிகளில் குறைந்தபட்சம் 30 சதவீதம் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெல்ல வேண்டும். இல்லை எனில் வரும் தேர்தலில் பாஜக எளிதில் வெற்றி பெற்று விடும் என்று கூறியுள்ளார். இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்காக 30 சதவீதம் தொகுதிகளை விட்டுக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.