இந்த நிலையில் தற்போது என்.டி.டி.வி. யின் மேலும் 26 சதவீத பங்குகளையும் அதானி குழுமம் வாங்க முன் வந்துள்ளதை அடுத்து பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் என்று என்.டி.டி.வி. இயக்குனர் பதவியில் இருந்து விலகியுள்ளனர். இருப்பினும் 32.26 சதவீத பங்குகளை பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி தங்கள் வசம் வைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.