இந்த நிலையில், தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வை 8,51,303 மாணவ, மாணவிகள் எழுதும் நிலையில், பொதுத்தேர்வு விடைத்தாளை திருத்துவோர் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், பிளஸ் 2 விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.