இனி பெட்ரோல் டோர் டெலிவரி செய்யப்படும்; மத்திய அரசு அதிரடி திட்டம்

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (18:01 IST)
இனி வரும் காலங்களில் முன்பதிவு அடிப்படையில் பெட்ரோல் வீட்டிற்கே வந்து டோர் டெலிவரி செய்யப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


 

 
மக்கள் பெட்ரோலுக்காக நீண்ட வரிசையில் நின்று அதிக நேரத்தை செலவழிப்பதால் மத்தில் அரசு விரைவில் பெட்ரோலை டோர் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளனர். 
 
முன்பதிவு அடிப்படையில் பெட்ரோல் டெலிவரி செய்யப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார். எண்ணெய் வளங்களை உபயோகிப்பதில் உலக அளவில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம். 
அடுத்த கட்டுரையில்