ரயிலில் பயணிக்கும்போது, ரயிலில் சத்தமாகப் பேசினாலோ அதிக ஒலியுடன் பாட்டுக் கேட்டாலோ அபராதம் விதிக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. மேலும், சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகிறது.