இந்த நிலையில் கொல்கத்தாவில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறிய மருத்துவர்கள் பாலியல் வன்கொடுமை, கொலை சம்பவம், பெண்கள், மருத்துவர்கள் எதிரான குற்றங்களை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்பதையே இது காட்டுகிறது என பத்ம விருது பெற்ற 71 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.