அவர் இதுகுறித்து மேலும் கூறியபோது, கர்நாடக அணைகளில் இருந்து இனி தமிழகத்திற்கு திறப்பதற்கு தண்ணீர் இல்லை என்றும், எனவே இனி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது எனவும் துணை முதல்வரும் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.