கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் மாயாவதி கட்சி கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது என்பதும் இதில் 10 இடங்களில் வென்று பகுஜன் கட்சியும், சமாஜ்வாதி கட்சி 5 தொகுதிகளில் மட்டுமே வென்றது என்பதும், ஆனால் பாஜக 62 தொகுதிகளில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது