இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-ன் ஆண்டுப் பொதுக்கூட்டம் வரும் 24 ஆம் தேதி கூடுகிறது.
எனவே ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுகு பிசிசிஐ பிரதிநிதியாக ஜெய்ஷா தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகிறது. மேலும் இந்த கவுன்சிலிங்கில் மேலும் இரண்டு புதிய அணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்படும் எனத் தெரிகிறது.