இதனை அடுத்து நீட் தேர்வை எப்போது நடத்தலாம் என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் தேசிய தேர்வு முகமை சற்று முன்னர் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்துள்ளது. அதில் நீட் தேர்வை செப்டம்பர் 13ஆம் தேதி நடத்தலாம் என பரிந்துரை செய்துள்ளதாகவும் அதன்படி செப்டம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது