இந்நிலையில் பிரதமர் மோடியின் விமானம், கிர்கிஸ்தான் ஷாங்காய் மாநாட்டிற்கு பாகிஸ்தான் வான்வெளி வழியே செல்வதற்காக, பாகிஸ்தான் அரசிடம் இந்திய அரசு அனுமதி கோரியது.
பாகிஸ்தான் அரசு அந்த கோரிக்கையை ஏற்றுகொண்ட நிலையில், இன்று ஷாங்காய் மாநாட்டிற்கு பிரதமர் மோடி, பாகிஸ்தான் வழியே தனது விமானத்தில் பறக்க புறக்கணித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.