இன்று அதிகாலையில், ஃபரித்பூர் அருகேயுள்ள என் ஹெச் 24 சாலையில் அமைச்சர் மகனின் கார் சென்று கொண்டிருந்த போது,எதிர்பாராத விதமாக ஒரு லாரி மீது மோதியது.
மேலும், அவருடன் பயணித்த 2 பேர் ( நண்பர்கள் ) இறந்தனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவ்சமாக உயிர்தப்பிய நிலையில் அவரை மீட்ட மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் உத்தராகண்டில் மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.