இந்த நிலையில் மணிஷ் சிசோடியா மனைவிக்கு உடல் பாதிப்பு அடைந்துள்ளதை அடுத்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரை பார்ப்பதற்கு தனக்கு அனுமதி வேண்டும் என்று மணிஷ் சிசோடியா கோரிக்கை விடுத்த நிலையில் அவருக்கு ஆறு மணி நேரம் அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது