மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நாங்கள் கூட்டணியில் இல்லை ஆனால் அதே நேரத்தில் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் தான் இருக்கிறோம். அந்த கூட்டணி இனியும் தொடரும் என்று தெரிவித்துள்ளார்
மம்தா பானர்ஜியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை கூட்டணியில் சேர்க்காமல் அவர்களுக்கு எதிராக வாக்கு பெற்று ஆனால் தேசிய அளவில் மட்டும் எப்படி ஒரே கூட்டணியில் இணைய முடியும் என்ற கேள்வியை அரசியல் விமர்சனங்கள் எழுப்பி வருகின்றனர்