இங்கு அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தனிமையில் வாடுவதால் சோர்வாக காணப்படுகின்றனர். ஆகவே அவர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் 70 ஜெயில்களில் 900 டி.வி. வாங்க ரூ.3½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கைதிகளை திருத்தும் வகையில் பயனுள்ள நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளது.