இந்த சேனலின் லோகோ மற்றும் மொபைல் ஆப் ஆகியவை வரும் 12ஆம் தேதி அறிமுகம் செய்யவிருப்பதாகவும் இம்மாத இறுதியில் இந்த சேனலின் முதல் ஒளிபரப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜெயா டிவிக்கும் மற்ற செய்தி டிவிக்களுக்கும் இணையாக இந்த 'நியூஸ் ஜெ' டிவி இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்