மாட்டிறைச்சி விவகாரத்தில் சிலர் குழுவாகச் சேர்ந்து கொண்டு, அடித்துக் கொலை செய்யும் சம்பவங்கள் நாட்டில் நிகழ்ந்து வருகின்றன.இந்நிலையில், இதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநிலங்களவையில் அவர் கூறியதாவது :
அடித்துக் கொலை செய்யப்படுவது குறித்து சட்ட திருத்தங்களை செய்யும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.