விமன் டாய்லெடாக உருபெறும் ஓட்ட பஸ்: அப்லாஸ் பெரும் அரசு!!

வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (11:37 IST)
கர்நாடக அரசு கையில் எடுத்துள்ளது ஒரு புது முயற்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

 
ஆம், கர்நாடக போக்குவரத்துத்துறை பழைய மற்றும் பயன்படுத்த முடியாத நிலையில் கிடப்பில் இருக்கும் பேருந்துகளை கழிவறைகளாக மாற்றி பெண்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளது.
 
அதோடு கழிவறைகளில் சூரிய அணுசக்தி மூலம் இயங்கும் விளக்குகள், தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அம்மாநில மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்