இந்த நிலையில் பாஜக நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் கடும் விமர்சனம் செய்தார். ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை என்றும் இந்த முறை வெளியான தேர்தல் அறிக்கை பொய்யானது என்றும் சுதந்திரமான சிந்தனை இல்லை என்றும் காங்கிரசை பார்த்து காப்பியடித்து தான் இந்த தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறினார்