இந்திய – சீனா எல்லையில் சீனாவில் அத்துமீறல் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சீனாவில் ராணுவத்தினரை சந்தினரைச் சந்தித்த அந்த்ந் நாட்டின் அதிபர் போருக்குத் தயாராக இருக்கும்படியும், நாட்டுக்கு விசுவாசமாக இருக்கும்படியும் கூறினார்.
இதுகுறித்து டுவிட்டர் நிறுவனம் தரப்பில், இது ஒரு உணர்வுப்பூர்வமக விஷயும் என்றும், இந்தத்தொழில்நுட்பச் சிக்கலை தற்போது தான் கண்டறிந்தோம் இதைத் தீர்க்கவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.,