அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காதது ஏன்?

வெள்ளி, 9 அக்டோபர் 2020 (17:48 IST)
இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் சிபாரிசு செய்யப்பட்ட நிலையில் அவருக்கு இந்த ஆண்டு நோபர் பரிசு கிடைக்கவில்லை.

இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு நோபல் பரிசுக் குழு அமைப்பினாரால் அறிவிக்கப்பட்டது.

இதுவரை அறியல் ஆராய்ச்சியாக இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகியவற்றிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிகப்பட்டுள்ளது. நார்வே தலைநகர் ஓஸ்லோவில் அமைந்துள்ள அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

உலகம் முழுவதிலுமுள்ள வறுமையில் வாடுபவர்களுக்கு உணவு 58 அளித்ததற்காக இந்த விருது  உணவு திட்ட அமைதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபரின் பெயர் சிபாரிசு செய்யப்பட்ட நிலையில்  சமீபத்தில் ஜார்ஜ் பிளாயிட் மரணம், அதையடுத்து உள்ளாநாட்டில் வெடித்த போராட்டம், மற்றும் கொரோனா தொற்று அமெரிக்காவில் பரவலைத் தடுக்க தவறியமை, ஈரான் விவகாரன், இரான்  தளபதி மரணம் உள்ளிட்ட காரணத்தால் அவருக்கு நோபரல் பரிசு கிடைக்கவில்லை என்று தெரிகிறது.

உலக அளவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில்  அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்